வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!!

Loading… கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. Loading… வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் மேல், சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ … Continue reading வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!!